கலைச் சொல்லாக்கம் - பொருள் தருக?
Answers
Answered by
3
Answer
என்னும் நூல், குற்றாலக் கோவை வியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாது உறுப்பிலக்கணம் தருக பிரெஸ்கோ கோவில்கள்
Answered by
2
கலைச் சொல்லாக்கம்
- Cell Phone என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொற்களாக கைப்பேசி, செல்லிடப்பேசி, அலைப் பேசி போன்ற சொற்கள் பயன்பாட்டில் உள்ளது.
- இவ்வாறாக ஆங்கிலச் சொற்களுக்கு இணையான கலைச் சொற்களை உருவாக்கிக் கொள்ளும் முறைக்கு கலைச் சொல்லாக்கம் என்று பெயர்.
- கலைச்சொற்கள் என்பது ஒரு மொழியில் காலத்திற்கு ஏற்ப, துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அழைக்கப்படுகிறது.
- ஒரு மொழி தன் வேர்ச் சொற்களைக் கொண்டு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்.
- இவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கிக் காெள்வதன் காரணமாக அந்த மொழி தன்னை தானே புதுப்பித்து மேலும் வளர்ச்சி அடையும்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
4 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago