கலைச் சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answers
Answered by
0
Answer:
hiiii8iii8iiiiiiiiiiiiiiiiiiiiiii
Answered by
0
கலைச் சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதி முறைகள்
- கலைச்சொற்கள் என்பது ஒரு மொழியில் காலத்திற்கு ஏற்ப, துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அழைக்கப்படுகிறது.
- வேறு மொழிச் சொல்லிற்கு இணையாக புதியதாக உருவாக்கப்படும் சொல் தமிழ்ச் சொல்லாக இருக்க வேண்டும்.
- புதியதாக உருவாக்கப்படும் கலைச் சொல் ஆனது மூலச்சொல்லிற்கு இணையான பொருள் உடையதாகவும், செயலை குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
- புதிய கலைச்சொல் ஆனது சிறிய வடிவம் உடையதாக எளிமையாக பொருள் விளங்க கூடியதாக இருக்க வேண்டும்.
- ஓசை நயமுடையதாக இருக்க வேண்டும்.
- வேறு மொழிச் சொல்லிற்கு இணையான உருவாக்கப்படும் தமிழ் கலைச்சொற்கள் தமிழ் இலக்கண மரபிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
- நல்லவை அல்லாதவற்றைக் குறிப்பதாக உருவாக்கப்படும் கலைச்சொற்கள் இருக்க கூடாது.
Similar questions