உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று வா.செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answers
Answered by
0
ANSWER:-
கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுவது சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி கவிதை நூல், திருச்சாழல் நாளிதழ், நன்னகர் வெண்பா கட்டுரை நூல், குற்றாலக் கோவை வியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின்
Answered by
2
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும் முறை
- உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும் போது பழந்தமிழ் இலக்கியச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
- (எ.கா) வலவன் (PILOT).
- பேச்சு மொழிச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
- (எ.கா) அம்மை.
- பிற மொழிச் சொல்லினைக் கடன்பெறல் வேண்டும்.
- (எ.கா) தசம முறை (Decimal).
- புதுச்சொல் படைக்க வேண்டும்.
- (எ.கா) மூலக்கூறு (Molecule).
- உலக வழக்கை ஏற்றுக் கொள்ளல் வேண்டும். (எ.கா) எக்ஸ் கதிர் (X-ray).
- பிறமொழித் துறைச் சொற்களை மொழிப் பெயர்த்தல் வேண்டும்.
- (எ.கா) ஒளிச்சேர்க்கை (Photosynthesis).
- ஒலி பெயர்த்துப் பயன்படுத்தும் சொற்கள்.
- (எ.கா) மீட்டர், ஓம் (Meter, Ohm).
- உலக அளவிலான குறியீடுகள், சூத்திரங்கள்
- (எ.கா) ,
Similar questions