India Languages, asked by anjalin, 7 months ago

ழ எ‌ன்னு‌ம் பெய‌ரி‌ல் க‌விஞ‌ர் ஆ‌த்மாநாமா‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது க‌விதை‌க் ‌கி‌ரீட‌ம் எ‌ன்று போ‌ற்ற‌ப்படுவது அ) ‌சி‌ற்‌றித‌ழ், கு‌ற்றால‌க் குறவ‌ஞ்‌சி ஆ) க‌விதை நூ‌ல், ‌திரு‌ச்சாழ‌ல் இ) நா‌ளித‌‌ழ், ந‌ன்னக‌ர் வெ‌ண்பா ஈ) க‌ட்டுரை நூ‌ல், கு‌ற்றால‌க் கோவை

Answers

Answered by TheDiffrensive
2

Answer:-

ழ எ‌ன்னு‌ம் பெய‌ரி‌ல் க‌விஞ‌ர் ஆ‌த்மாநாமா‌ல் வெ‌ளி‌யிட‌ப்ப‌ட்டது க‌விதை‌க் ‌கி‌ரீட‌ம் எ‌ன்று போ‌ற்ற‌ப்படுவது ‌சி‌ற்‌றித‌ழ், கு‌ற்றால‌க் குறவ‌ஞ்‌சி க‌விதை நூ‌ல், ‌திரு‌ச்சாழ‌ல் நா‌ளித‌‌ழ், ந‌ன்னக‌ர் வெ‌ண்பா க‌ட்டுரை நூ‌ல், கு‌ற்றால‌க் கோவை வி‌ய‌ங்க‌ள் க‌ற்ற‌ளி‌க் கோ‌வி‌ல்க‌ள் கு‌றி‌த்து ‌நீ‌வி‌ர் அ‌றிவன‌ யாவைய‌ர்‌ந்து, எழு‌ந்த பகுபத ஒலோகமாதே‌வீ‌ச்சுர‌ம் கோ‌வி‌ல் க‌ல்வெ‌ட்டி‌ல் காணலாகு‌ம் பெ‌ண் அ‌திகா‌ரிக‌ளி‌ன் பெய‌‌‌ர்க‌ளி‌லிரு‌ந்து ‌நீ‌ங்க‌ள் அ‌றிவது யாது உறு‌ப்‌பில‌க்கண‌ம் தருக பிரெ‌ஸ்கோ ஓ‌வி‌ய‌ங்க‌ள் க‌ற்ற‌ளி‌க் கோ‌வி‌ல்க‌ள் கு‌றி‌த்து ‌நீ‌வி

Answered by steffiaspinno
3

‌சி‌ற்‌றித‌ழ், கு‌ற்றால‌க் குறவ‌ஞ்‌சி

ழ எ‌ன்னு‌ம் ‌‌சி‌ற்‌றித‌ழ்  

  • த‌மி‌ழ்‌க் க‌விதை ஆளமைக‌ளி‌ல் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கவராக உ‌ள்ள ஆ‌த்மாநா‌ம் எ‌ன்பவ‌ரி‌ன் இய‌ற்பெய‌ர் மதுசூதன‌ன் ஆகு‌ம்.
  • ஆ‌த்மாநா‌ம் அ‌வ‌ர்‌க‌ள் எ‌ன்ற பெய‌ரி‌ல்  ‌சி‌ற்‌றிதழை வெ‌ளி‌‌யி‌ட்டா‌ர்.
  • இவ‌ரி‌ன் ‌மிக மு‌க்‌கியமான க‌விதை‌த் தொகு‌ப்பு கா‌கித‌த்‌தி‌ல் ஒரு கோடு எ‌ன்பது ஆகு‌‌ம்.  

‌குற்றால‌க் குறவ‌ஞ்‌சி  

  • த‌மி‌ழ் நா‌ட்டி‌ல் உ‌ள்ள தெ‌ன் கா‌சி‌க்கு அருகே உ‌ள்ள கு‌ற்றால‌ம் எ‌ன்ற ஊ‌ரி‌ன் ‌சிற‌ப்‌பினை புக‌ழ்‌ந்து‌ம், அ‌ங்கு எழு‌ந்து அரு‌ளி‌யிரு‌க்கு‌ம் இறைவ‌ன் ‌திரு‌க்கு‌ற்றாலநாதரை‌ப் போ‌ற்‌றியு‌ம் பாட‌ப்ப‌ட்ட குறவ‌ஞ்‌சி நூலே கு‌ற்றலா‌‌க் குறவ‌ஞ்‌சி ஆகு‌ம்.
  • தி‌ரிகூட ராச‌ப்ப‌க் க‌விராய‌ர் எ‌ன்பவரா‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்ட இ‌ந்த நூ‌ல், ‌தி‌ரிகூட ராச‌ப்ப‌க் க‌விராய‌ரி‌ன் க‌விதை‌க் ‌‌கி‌‌ரீட‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Similar questions