பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று அ) சாழல் ஆ) சிற்றில் இ) சிறுதேர் ஈ) சிறுபறை
Answers
Answered by
6
Explanation:
சிற்றில்....................
Answered by
4
சாழல்
- பெண்கள் விளையாடும் விளையாட்டு வகைகளுள் ஒன்று சாழல் ஆகும்.
- ஒரு பெண் கேள்வி கேட்க, அதற்கு மற்றொரு பெண் விடை கூறுவதாக அமைந்ததே சாழல் ஆகும்.
- தற்போது உள்ள கிராமப் புறங்களில் ஒருவர் விடுகதை போட வேறு ஒருவர் விடைச் சொல்வது போன்று வினா எழுப்பவதாக அமைந்ததே சாழல் ஆகும்.
- திருச்சாழல் என்பது இறைவனின் செயல்கள் மற்றும் அதன் காரணமாக விளங்கும் உண்மைகளை விளக்குவது ஆகும்.
- இந்த முறையில் ஒரு பெண் இறைவனின் செயலை பழிப்பதைப் போல வினா தொடுப்பதும், மற்றொரு பெண் அந்த செயலை நியாயப்படுத்தி விடை கூறவதுமாக திருச்சாழல் அமைந்து இறைவனின் பெருமையை நிலை நாட்டுகிறது.
- மாணிக்கவாசகர் தன் திருவாசகத்திலும், திருமங்கை ஆழ்வார் தன் பெரிய திருமொழியிலும் திருச்சாழலை பயன்படுத்தி உள்ளனர்.
Similar questions