ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முன்ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் அ) மூதூர் ஆ) வெற்றிடம் இ) நல்லாடை ஈ) பைந்தளிர்
Answers
Answered by
1
Answer:-
யங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் பெயர்களி லிருந்து நீங்கள் அறிவது யாது உறுப்பிலக்கணம் தருக பிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீ
Answered by
14
நல்லாடை
- நல்லாடை என்ற சொல்லைப் பிரித்தால் நன்மை + ஆடை என்று வரும்.
- ஈறுபோதல் (ஈற்று எழுத்துக் கெட்டுப் போதல்) என்ற விதியின் அடிப்படையில் நன்மை என்ற சொல்லில் உள்ள மை என்ற ஈற்றெழுத்து கெட்டு நன் + ஆடை என புணரும்.
- முன்னின்ற மெய் திரிதல் என்ற விதியின் அடிப்படையில் ன் என்ற மெய் எழுத்து ல் என திரிந்து நல் + ஆடை என புணரும்.
- தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும் என்ற விதியின் அடிப்படையில் ஒற்று ல் இரட்டித்து நல்ல் + ஆடை என புணரும்.
- உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்ற விதியின் அடிப்படையில் (ல்+ஆ = லா) நல்லாடை என புணர்ந்தது.
Similar questions