இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் யாவை?
Answers
Answered by
1
Can you please write in English or hindi for understand
Answered by
6
இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள்
கலை
- கலை என்பது மனிதனின் படைப்புத் திறன் காரணமாக உருவானது ஆகும்.
- கலைகள் நம் மனத்தில் அழகுணர்வினை ஏற்படுத்தி மகிழ்ச்சியினை தரக்கூடியவை.
- ஒரு சமூகத்தின் நாகரிகம் மற்றும் பண்பாட்டு மேன்மையினை பிரதிபலிப்பதாக கலைகள் உள்ளன.
- தமிழகம் பழங்காலத்திலேயே சிற்பம், கட்டடம், ஆடல், பாடல், ஓவியம் உள்ளிட்ட பல கலைகளில் சிறந்து விளங்கியது.
- தஞ்சைப் பெரியக்கோவில், மாமல்லப்புரம் உள்ளிட்டவை அவற்றிற்கு சான்று ஆகும்.
- இந்தியக் கட்டடக் கலையின் மூன்று வகைகள் நாகரம், வேதசரம் மற்றும் திராவிடம் ஆகும்.
- தஞ்சை பெரியக் கோவிலானது எண் பட்டை வடிவில் கட்டப்பட்ட திராவிட வகையினை சார்ந்தது ஆகும்.
Similar questions