ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாது?
Answers
Answered by
2
Answer:-
வியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத ஒலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாது உறுப்பிலக்கணம் தருக பிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர்
Answered by
5
ஒலோக மாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் உள்ள பெண் அதிகாரியின் பெயர்கள்
- முதலாம் இராசராச சோழனின் பட்டத்தரசி ஒலோக மாதேவி அவர்கள் திருவையாறு என்ற இடத்தில் கட்டிய கோவில் ஒலோக மாதேவீச்சுரம் என அழைக்கப்படுகிறது.
- உடன் கூட்டத்து அதிகாரம் செய்கிற கோவலூர்உடையான் காடன் நூற்றென்மரையும் அதிகாரிச்சி எருதந்குஞ்சரமல்லியையும்
- மேலே உள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ள வரியில் உள்ள பெண் அதிகாரியின் பெயர் எருதந் குஞ்சர மல்லி ஆகும்.
- இதே போல வேறொரு கல்வெட்டில் உள்ள பெண் அதிகாரியின் பெயர் சோமயன் அமிர்தவல்லி ஆகும்.
- இதன் மூலம் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் அதிகாரிகளாக பணிபுரிந்து உள்ளனர் என்பது தெளிவாகிறது.
Similar questions