அயர்ந்து, எழுந்த - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answers
Answered by
4
ANSWER :
ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவையர்ந்து, எழுந்த பகுபத உறுப்பிலக்கணம் தருக பிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள் குறித்து நீவிர் அறிவன யாவை
Answered by
43
பகுபத உறுப்பிலக்கணம்
- பதம் ஆனது பகுப்பதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
- ஒரு சொல்லை மேலும் பிரிக்க முடியுமானால் அது பகுப்பதம் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகிய ஆறும் பகுப்பத உறுப்புகள் ஆகும்.
அயர்ந்து
- அயர்ந்து - அயர் + த்(ந்) + த் + உ
- அயர் - பகுதி
- த் - சந்தி, ந் ஆனது விகாரம்
- த் - இறந்த கால இடைநிலை
- உ - வினையெச்ச விகுதி
எழுந்த
- எழுந்த - எழு + த்(ந்) + த் + அ
- எழு - பகுதி
- த் - சந்தி, ந் ஆனது விகாரம்
- த் - இறந்த கால இடைநிலை
- அ - பெயரெச்ச விகுதி
Similar questions