கலைச் சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answers
Answered by
0
ANSwer:-
டைஉணவும் கலைச் சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது உறக்கமும் அணில் கனவாம் உங்கள் கனவை உங்கள் சொற்களில் விளக்குக யாற்ற
Answered by
2
கலைச் சொல்லாக்கத்திற்கும் அகராதிக்கும் உள்ள வேறுபாடு
கலைச் சொற்கள்
- கலைச்சொற்கள் என்பது ஒரு மொழியில் காலத்திற்கு ஏற்ப, துறை சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப்படும் சொற்கள் என அழைக்கப்படுகிறது.
கலைச் சொல்லாக்கம்
- பிற மொழிக்கு இணையான கலைச்சொற்களை உருவாக்கும் முறைக்கு கலைச் சொல்லாக்கம் என்று பெயர்.
- கலைச் சொல்லாக்கம் என்பது ஏற்கெனவே பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் முன்பே உள்ள சொற்களை அடையாளம் காட்டுவது அல்லது புதிய சொற்களை உருவாக்குவது ஆகும்.
அகராதி
- பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அகராதி ஆகும்.
- எளிமையாக, பொருள் தெரியாத சொற்களுக்கு பொருள் தருவது அகராதி, பொருள் தெரிந்த சொற்களுக்கு இணையான வேறு சொற்களை தருவது கலைச் சொல்லாக்கம் ஆகும்.
Similar questions