சிம்பொனித் தமிழரும் ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழுக்கு ஆற்றிய பணிகளை நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக
Answers
Answered by
14
சிம்பொனித் தமிழர்
- அன்னக்கிளி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இளையராஜா எப்படி பெயரிடுவேன்?, காற்றைத் தவிர ஏதுமில்லை போன்ற இசைத்தொகுப்புகள், இந்தியா 24 மணிநேரம் என்ற குறும்படப் பின்னணி இசை, இசையுலகில் பல புதிய முயற்சிகள் என பலவற்றினை செய்தார்.
- இவரின் இசை மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, வலி போன்ற மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தன.
- இரமணமாலை, கீதாஞ்சலி, மூகாம்பிகை பக்தி தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம் முதலியன மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசை வடிவம் கொடுத்த இவரின் புகழை பறைசாற்றுகின்றன.
- இவர் பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவவியல் இராகத்தினை உருவாக்கியுள்ளார்.
- மகாத்மா காந்தி அவர்கள் எழுதிய நம்ரதா கே சாகர் என்ற பாடலுக்கு இசை அமைத்து அஜொய் சக்கரபர்த்தியை பாட வைத்தார்.
- இவரே ஆசியாவில் முதல் சிம்பொனி இசைக்கோவையை வெளியிட்டவர்.
ஆஸ்கர் தமிழன்
- ரோஜா என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஏ.ஆர். ரகுமான் அவர்கள் தன் துள்ளல் இசையால் இளைய சமுதாயத்தினை தன்பால் ஈர்த்தார்.
- வந்தே மாதரம், ஜனகனமண போன்ற தேசிய பாடல்களுக்கு இசை அமைத்தார்.
- பல இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.
- கணினித் தொழில் நுட்பத்தின் மூலம் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முதலியனவற்றினை கலந்து உலகத் தரத்தில் இசையினை அமைத்தார்.
- பலரின் கனவாக உள்ள ஆஸ்கர் என்ற சிலை விருதினை முதல் முறையாக பரிந்துரைக்கப்பட்ட போதே இரு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் நம் ஏ.ஆர். ரகுமான் அவர்கள்.
- எல்லா புகழும் இறைவனுக்கே என நார்வே நாட்டில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தமிழில் பேசினார்.
- ஆஸ்கர் விருதினை வென்ற முதல் இந்தியர் இவரே ஆவார்.
Answered by
0
Explanation:
லவபதமயஜழழமரரமமயயரரனறஹளறறறசசஞஞநபமமயமமயஹ
ஞபயயயரரரறளபசயய
Attachments:
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
English,
4 months ago
Math,
8 months ago
English,
8 months ago