ஜனப்பிரளயம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது? அ) மக்கள் அலை ஆ) உயிர் அலை இ) மக்கள் வெள்ளம் ஈ) மக்கள் அவை
Answers
Answered by
14
மக்கள் வெள்ளம்
சுந்தர ராமசாமி
- நவீனத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவரான சுந்தர ராமசாமி நாகர்கோவிலை சார்ந்தவர் ஆவார்.
- இவர் தன் கவிதைகளில் பசுவய்யா என்ற புனைப் பெயரினை பயன்படுத்தியுள்ளார்.
- இவர் ரத்னாபாயின் ஆங்கிலம், காகங்கள் உள்ளிட்ட சிறுகதைகள், ஒரு புளிய மரத்தின் கதை, ஜே.ஜே. சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் போன்ற புதினங்களை படைத்துள்ளார்.
- மேலும் மலையாளரத்தில் இருந்து செம்மீன், தோட்டியின் மகன் போன்ற புதினங்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
- சுந்தர ராமசாமி இயற்றிய நம் பாடப்பகுதியில் வந்துள்ள பேச்சாளர் ஜீவா என்ற ப. ஜீவானந்தம் பற்றிய காற்றில் கலந்த பேரோசை என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஜனப்பிரளயம் என்ற வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் மக்கள் வெள்ளம் என்பது ஆகும்.
Similar questions