கூற்று - எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து புறம் சார்ந்த நூல். காரணம் - சேரமன்னர் பதின்மரின் சிறப்புகளைக் கூறுகிறது இந்நூல். அ) கூற்று சரி காரணம் தவறு ஆ) இரண்டும் சரி இ) இரண்டிற்ம் தொடர்பில்லை ஈ) கூற்று தவறு காரணம் சரி
Answers
Answered by
3
Answer:
I don't understand your language that tell me what is this language?
Answered by
1
இரண்டும் சரி
பதிற்றுப்பத்து
- எட்டுத்தொகையில் உள்ள புறத்திணை பற்றி நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும்.
- பத்து சேர மன்னர்களின் சிறப்புகளை கூறும் நூலான பதிற்றுப்பத்து ஒரு மன்னருக்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களை கொண்ட நூல் ஆகும்.
- ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
- ஒவ்வொரு பாடலின் கீழும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலியன இடம் பெற்று இருக்கும்.
- பாடலில் வரக்கூடிய சிறந்த சொற்றொடரே பாடலுக்கு தலைப்பாக தரப்படுகிறது.
- நம் பாடப்பகுதியில் உள்ள இரண்டாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஆகும்.
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனை பற்றி பாடிய புலவர் குமட்டூர்க் கண்ணனார் ஆவார்.
Similar questions