அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன் - யார் யாரிடம் கூறியது? அ) அமைச்சர் கவிஞரிடம் ஆ) மன்னர் அமைச்சரிடம் இ) அமைச்சர் மன்னரிடம் ஈ) மன்னர் அமுதவல்லியிடம்
Answers
Answered by
4
Nuclear power is the use of nuclear reactions that release nuclear energy to generate heat, which most frequently is then used in steam turbines to produce electricity in a nuclear power plant. Nuclear power can be obtained from nuclear
please mark me as brinliest dear .
Answered by
3
அமைச்சர் மன்னரிடம்
புரட்சிக்கவியின் முன்கதைச் சுருக்கம்
- மன்னன் ஒருவன் தன் மகளான அமுதவல்லிக்கு கவிதை எழுதும் ஆற்றல் உடையவளாக மாற்ற விரும்பினார்.
- அதனை பற்றி அமைச்சரிடம் மன்னன் கூறினான்.
- அதை கேட்ட அமைச்சர் மன்னனிடன் உதாரன் என்பவனின் புலமை திறமையை பற்றிக் கூறி, அவன் அழகும் அறிவும் இளமையும் வாய்ந்தவன் என்று கூறினார்.
- தன் மகள் ஒரு சாதாரண கவிஞனை விரும்பி விடுவாளோ என எண்ணி மன்னன் சிறிது தயங்கினான்.
- இதனை அறிந்த அமைச்சர் உதாரனிடம் அமுதவல்லி ஒரு தொழுநோயாளி எனவும், அழுதவல்லியுடன் உதாரன் ஒரு குருடன் எனவும் கூறினார்.
- இருவருக்கும் இடையே திரையிடப்பட்டு, கவிதை கற்பிக்கப்பட்டது.
- ஒரு நாள் நிலவின் அழகினை கண்டு உதாரன் கவிதை கூறினான்.
- குருடன் எவ்வாறு நிலவின் அழகை வர்ணிக்க முடியும் என்பதை எண்ணிய அமுதவல்லி திரையை விலக்கிய போது அழகான இளைஞனை கண்டாள்.
- இருவரும் காதல் கொண்டனர்.
- இதனை அறிந்த மன்னன், உதாரனுக்கு மரண தண்டனை விதிக்கிறான்.
- தனை அமுதவல்லி எதிர்க்கவே இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
Similar questions