India Languages, asked by anjalin, 9 months ago

நா‌‌ழி‌க்கு‌ள் ‌தி‌ணி‌க்கு‌ம் மரு‌ந்துபோ‌ல் எ‌ன்னு‌ம் உவமையை ‌ஜீவான‌ந்த‌ம் வா‌‌ழ்வுட‌ன் ஒ‌ப்‌பிடுக.

Answers

Answered by steffiaspinno
7

நா‌‌ழி‌க்கு‌ள் ‌தி‌ணி‌க்கு‌ம் மரு‌ந்துபோ‌ல்

  • ‌ஜீவா எ‌ன்‌கிற ப.‌ஜீவான‌ந்த‌ம் ம‌ற்ற பே‌ச்சாள‌ர்களை போல பல ‌விசய‌ங்களை கூ‌றி ம‌க்களை குழ‌ம்புபவ‌ர் அ‌ல்ல‌ர்.
  • பல கரு‌த்துகளை கூ‌றி ம‌க்களை குழ‌ப்புவதை ‌விட ‌சில கரு‌த்துகளை ம‌‌ட்டு‌ம் கூ‌றி அதை ம‌க்களு‌க்கு பு‌ரிய வை‌த்தா‌ல் போது‌ம் என ‌நினை‌ப்பவ‌ரே ‌‌ஜீவான‌ந்த‌ம்.
  • நா‌ழி‌க்கு‌ள் ‌தி‌ணி‌க்கு‌ம் மரு‌ந்து போ‌ல் இவ‌ர் மேடை‌யி‌ல் ஏறு‌ம் போது இர‌ண்டு கை‌ப்‌பிடி ‌விசய‌த்‌துட‌ன் மேடை ஏறுவா‌ர்.
  • இவ‌ர் பேச‌த் தொட‌ங்‌கியது‌ம் வெடிமரு‌ந்‌தி‌ற்கு நெரு‌ப்பு வை‌த்தா‌ற் போல பல வ‌ர்ண ஜால‌ங்க‌ள் வெ‌ளி‌ப்படு‌ம்.
  • ப‌ச்சை, ‌சிவ‌ப்பு,  ம‌ஞ்ச‌ள் போ‌ன்ற பல வ‌ண்ண‌ங்க‌‌ளி‌ல் வ‌ர்ண ஜால‌ங்க‌‌ள்  இரு‌க்கு‌ம்.
  • குடை குடையா‌‌ய் இ‌ற‌ங்‌கி வரு‌ம்.
  • மாலை மாலையா‌ய் இற‌ங்‌கி வரு‌ம்.
  • எ‌‌ளிமையாக ‌சில செய‌ல்களை ம‌ட்டு‌ம் சு‌ட்டி‌க் கா‌ட்டி அதை ‌விள‌க்குவா‌ர்.
Similar questions