உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை?
Answers
Answered by
3
ANSWER :-
யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார் மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன யாவை வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை நயங உனைப்போல் யார்க்க நயங
Answered by
6
உழைப்பாளர்களின் தோள் வலிமையால் விளைந்தன
புரட்சிக்கவி
- பாவேந்தர் எனப் போற்றப்படும் கனக சுப்புரத்தினம் பாரதியின் மீது கொண்ட அன்பின் காரணமாக பாரதிதாசன் என பெயர் மாற்றிக் கொண்டார்.
- இவர் இருண்ட வீடு, பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, சேர தாண்டவம் போன்ற காப்பியங்களை உருவாக்கினார்.
- இவரின் பிசிராந்தையார் நாடகத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
- வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீகம் என்ற காவியத்தினை தமிழில் தழுவி பாரதிதாசன் 1937ல் எழுதப்பட்ட நூலே புரட்சிக்கவி ஆகும்.
உழைப்பாளர்கள்
- உழைப்பாளர்கள் தங்களின் தோள் வலிமையின் காரணமாக உழவுக்கு பயன்படாத பாழ் நிலத்தினைக்கூட பண்படுத்திப் புதுநிலமாக மாற்றி உழவுக்கு பயன்படுத்தினர்.
- அழகு நகர்களையும், சிற்றூர்களையும் உருவாக்கினர்.
- வரப்பினை எடுத்து வயல்களையும், ஆற்றைத் தேக்கி நீர்வளத்தினை பெருக்கியும், உழவில் ஈடுபட்டு உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்தும் வந்தனர்.
Similar questions