அலைகடல், புதுக்கியவர் - இலக்கணக் குறிப்பு தருக.
Answers
Answered by
18
அலைகடல் - வினைத்தொகை
- ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் அமைந்த கூட்டுச் சொல் வினைத்தொகை ஆகும்.
- முன்னே வரும் வினைச்சொல் ஆனது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் தன்மை உடையது ஆகும்.
- பின்னே வரும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
- (எ.கா) அலைகடல் (அலைகின்ற கடல், அலைந்த கடல், அலையும் கடல்)
புதுக்கியவர் - வினையாலணையும் பெயர்
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்.
- ஒரு வினையினை செய்யக்கூடியவருக்கு பெயராக வருவது அல்லது ஒரு வினைமுற்று பெயரின் தன்மையினை பெற்று, வேற்றுமை உருபினை ஏற்றும் ஏற்காமலும் மற்றொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) புதுக்கியவர்.
Answered by
1
Answer:வினைத்தொகை
Explanation:ஒரு வினைச்சொல்லும், ஒரு பெயர்ச்சொல்லும் அமைந்த கூட்டுச் சொல் வினைத்தொகை ஆகும். முன்னே வரும் வினைச்சொல் ஆனது மூன்று காலத்தையும் குறிப்பால் உணர்த்தும் தன்மை உடையது ஆகும். பின்னே வரும் சொல் பெயர்ச்சொல் ஆகும்
Similar questions