செந்துறைப் பாடாண்பாட்டு - துறை விளக்கம் எழுதக.
Answers
Answered by
0
Answer:
Can you write in English language .
Mark me as the brainlist answer please
Answered by
2
செந்துறைப் பாடாண் பாட்டு
பதிற்றுப்பத்து
- எட்டுத்தொகையில் உள்ள புறத்திணை பற்றி நூல்களுள் ஒன்று பதிற்றுப்பத்து ஆகும்.
- பத்து சேர மன்னர்களின் சிறப்புகளை கூறும் நூலான பதிற்றுப்பத்து ஒரு மன்னருக்கு 10 பாடல்கள் வீதம் 100 பாடல்களை கொண்ட நூல் ஆகும்.
- ஆனால் நமக்கு முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை.
- ஒவ்வொரு பாடலின் கீழும் துறை, வண்ணம், தூக்கு, பாடலின் பெயர் முதலியன இடம் பெற்று இருக்கும்.
- பாடலில் வரக்கூடிய சிறந்த சொற்றொடரே பாடலுக்கு தலைப்பாக தரப்படுகிறது.
செந்துறைப் பாடாண் பாட்டு
- பதிற்றுப்பத்து நூலில் உள்ள துறை செந்துறைப் பாடாண் பாட்டு ஆகும்.
- உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பற்றிப் பாடுதல் செந்துறை ஆகும்.
Similar questions
Chemistry,
4 months ago
Computer Science,
4 months ago
Art,
9 months ago
Hindi,
9 months ago
Biology,
1 year ago
Social Sciences,
1 year ago
Chemistry,
1 year ago