ஜீவாவின் பேச்சுநடை குறித்துச் சுந்தரராமசாமி கூறுவன யாவை?
Answers
Answered by
1
ANSWER :-
றையும் உனைப்போல் யார்க்குள
கைகளில் தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார் மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா நெஞ்சம படரும் தொடை நயங உனைப்போல் யார்க்
Answered by
7
ஜீவாவின் பேச்சு நடை குறித்துச் சுந்தர ராமசாமி கூறுவன
- ஜீவா அவர்கள் பெற்ற வரமாக பேச்சுக்கலை அமைந்தது.
- இவரது பேச்சுநடை ஆனது இரவல் பாணியன்று.
- கற்று அறிந்ததோ கிடையாது.
- நம் தேச மக்களின் அனுபவ அறிவு, பழக்க வழக்கங்கள், தரம், நம்பிக்கை முதலியனவற்றினை தெரிந்து கொண்ட ஒரு மனிதனாக விளங்கியவர் ஜீவா.
- இவர் தான் நன்கு அறிந்த செய்தியை கலை நோக்கோடு அணுகிக் கற்பனையை கலந்து நாளடைவில் வெற்றிகரமாக அமைத்துக் கொண்ட பேச்சு நடைக்கு சொந்தக்காரர்.
- விதை விதைக்கப்படுவதன் நோக்கமே நல்ல அறுவடையை தருவது தான்.
- இதை நன்கு உணர்ந்த ஜீவா, தான் பேசக்கூடிய செய்திகளினால் மக்களுக்கு பயன்கள் ஏற்பட தகுந்தவாறு பேசுவதில் வல்லவராக திகழ்ந்தார்.
Similar questions