உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள் - இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.
Answers
Answered by
1
ANSWER :-
உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை நயங உனைப்போல் யார்க்க நய
Answered by
8
உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள்
இடம்
- வடமொழியில் எழுதப்பட்ட பில்கணீகம் என்ற காவியத்தினை தமிழில் தழுவி 1937ல் பாரதிதாசன் எழுதப்பட்ட நூலே புரட்சிக்கவி ஆகும்.
- இந்த புரட்சிக்கவியில் தான் உயர்தமிழை உயிரென்று போற்றுமின்கள் என்ற தொடர் இடம்பெற்று உள்ளது.
பொருள்
- உயர்ந்த தமிழ் மொழியினை உயிர் என எண்ணிப் போற்றுங்கள்.
விளக்கம்
- மன்னனின் மகள் அமுதவல்லியை காதலித்ததால், மரணத்தண்டனை அளிக்கப்பட்டு கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதாரன் மக்களிடம் சில சொற்களை கூறினான்.
- நான் அறிந்த என் தாய்மொழியான தமிழ் மொழியே என் மரணத்திற்கு காரணமாக விளைந்தது என அதை இகழ வேண்டாம்.
- மாசு இல்லாத உயர்ந்த தமிழ் மொழியினை உயிர் என எண்ணிப் போற்றுங்கள் எனக் கூறினான்.
Similar questions