India Languages, asked by anjalin, 9 months ago

ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள் த‌ற்கால வா‌ழ்‌விய‌லி‌ல் ‌மிகு‌ந்து‌ள்ளன - ஏ‌ன்?

Answers

Answered by steffiaspinno
1

ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள் த‌ற்கால வா‌ழ்‌விய‌லி‌ல் ‌மிகு‌ந்து‌ள்ளன

ஆ‌க்க‌ப்பெய‌ர்  

  • ந‌ம்முடைய பய‌ன்பா‌ட்டி‌ற்காக கால‌ச் சூழலு‌க்கு ஏ‌ற்ப பல பு‌திய சொ‌ற்களை உருவா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.
  • அ‌ந்த சொ‌ற்க‌ள் காரண‌ப் பெயராக அ‌ல்லது இடு‌கு‌றி பெயராக இரு‌க்கலா‌ம்.
  • இ‌வ்வாறு பு‌தியதாக ஆ‌க்க‌ப்படு‌ம் சொ‌ல் ஆ‌க்க‌ப்பெய‌ர் என அழை‌க்க‌ப்படு‌கிறது.

‌‌ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள்  

  • பெய‌ர்‌ச்சொ‌ற்களை ஆ‌க்க‌ப் பய‌ன்படு‌ம் ‌விகு‌திக‌ள் ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள் என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • கார‌ன், கார‌ர், கா‌ரி, ஆ‌ள், ஆள‌ர், ஆ‌ளி, தார‌ர், மான‌ம் முத‌லியன த‌‌மி‌ழி‌ல் உ‌ள்ள ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள் ஆகு‌‌ம்.
  • த‌ற்கால வா‌ழ்‌வி‌ல் பய‌ன்படு‌ம் வேலை‌க்கார‌ன், வேலை‌க்கா‌ரி,‌ ‌வீ‌ட்டு‌க்கார‌ன், காவ‌ல்கார‌ன், தொ‌ழிலா‌ளி, வேலையா‌ள், செயலாள‌ர், மனுதார‌ர் முத‌லிய பல சொ‌ற்க‌ள் ஆ‌க்க‌ப்பெய‌ர் ‌விகு‌திக‌ள் ‌மிகு‌ந்தவையாக உ‌ள்ளன.
Similar questions