முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
றையும் உனைப்போல் யார்க்குள
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று றையும் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை நயங உனைப்போல் யார்க்க
Answered by
1
முற்றுப் புள்ளி வரும் இடங்கள்
நிறுத்தக் குறிகள்
- சொற்றொடர் நிறுத்தங்களுக்கு குறிகள் என்ற அடையாளங்கள் உண்டு.
- அந்த குறிகளே நிறுத்தக்குறிகள் ஆகும்.
- நிறுத்தக் குறிகள் வெறும் அடையாளங்கள் மட்டும் அல்ல.
- நிறுத்தக் குறிகள் பொருள் பொதிந்தவையாக உள்ளன.
முற்றுப்புள்ளி
- தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரியின் இறுதி, சொற் குறுக்கம் மற்றும் நாள் போன்ற இடங்களில் முற்றுப் புள்ளி இடுதல் வேண்டும்.
(எ.கா)
- தலைப்பின் இறுதி - உயிரியல்.
- தொடரின் இறுதி - வளமுடன் வாழ வேண்டும்.
- முகவரியின் இறுதி - மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை.
- சொற் குறுக்கம் - கி.பி.2020
- நாள் - 13.07.2020.
Similar questions