கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை - இவ்வடிகளில் பயின்று வருவது அ) அடிஎதுகை, அடிமோனை ஆ) சீர்மோனை, அடிஎதுகை இ) அடிமோனை, அடி இயைபு ஈ) சீர்மோனை, அடிமோனை
Answers
Answered by
0
Answer:
ISIS eiej ISIS has ush ISIS
Answered by
0
சீர்மோனை, அடிமோனை
மோனை
- செய்யுளில் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவதற்கு மோனை என்று பெயர்.
- மோனை செய்யுளின் அடிகள் மற்றும் சீர்களில் இடம்பெறும்.
- இது சீர் மோனை, அடி மோனை என இரு வகைப்படும்.
சீர் மோனை
- செய்யுளில் சீர்களின் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவது சீர் மோனை என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) கற்றேன் - கற்றாயா மற்றும் காகிதம் - கல்வியில்லை ஆகும்.
- மோனை தொடைத் தொடர்பில் சீர் மோனை ஆனது அடி மோனையினை விட சிறப்புப் பெற்றதாக உள்ளது.
அடி மோனை
- செய்யுளின் அடிகளின் முதல் எழுத்து ஒத்து அல்லது ஒன்றி வருவதற்கு அடி மோனை என்று பெயர்.
- (எ.கா) கற்றேன் - காகிதம்.
Similar questions