கொள் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்க. அ) கொள்க ஆ) கொள்ளுதல் இ) கொள்ளும் ஈ) கொள்வோன்
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
நீளும்
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
1
கொள்வோன்
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் + பெயர்.
- ஒரு வினையினை செய்யக் கூடியவருக்கு பெயராக வருவது அல்லது ஒரு வினைமுற்று பெயரின் தன்மையினை பெற்று, வேற்றுமை உருபினை ஏற்றும் ஏற்காமலும் மற்றொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் என அழைக்கப்படுகிறது.
- தொழிற் பெயர் ஆனது காலத்தினை காட்டாது.
- மேலும் தொழிற் பெயரில் ஒருமை, பன்மை, பால் என்ற பாகுபாடுகள் இல்லை.
- ஆனால் வினையாலணையும் பெயர் காலத்தினை காட்டும்.
- மேலும் வினையாலணையும் பெயரில் ஒருமை, பன்மை, பால் என்ற பாகுபாடுகள் காணப்படும்.
- கொள் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் கொள்வோன் என்பது ஆகும்.
Similar questions