தருக - பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக
Answers
Answered by
11
Answer :-
னைப்போல் யார்க்குள கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று பொறையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் l
Answered by
16
தருக
பகுபதம் உறுப்பிலக்கணம்
- சொல், மொழி, பதம் என அனைத்தும் ஒரே பொருளை தரக்கூடியது.
- பதம் ஆனது பகுப்பதம், பகாப்பதம் என இரு வகைப்படும்.
- ஒரு சொல்லை மேலும் பிரிக்க முடியுமானால் அது பகுப்பதம் ஆகும்.
- பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை மற்றும் விகாரம் ஆகிய ஆறும் பகுப்பத உறுப்புகள் ஆகும்.
- ஒவ்வொரு சொல்லும் கட்டாயமாக பகுதி, விகுதி என்ற இரு உறுப்புகளை பெற்றிருக்கும்.
தருக
- தருக என்ற சொல்லை பிரிக்கும் போது தா (தரு) + க என வரும்.
- இதில் தா என்பது பகுதி ஆகும்.
- தரு ஆனது விகாரம் ஆகும்.
- க என்பது வியங்கோள் வினைமுற்று விகுதி ஆகும்.
Similar questions
English,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
10 months ago
Math,
10 months ago
Chemistry,
1 year ago