கற்றேன் என்பாய் கற்றாயா? என்று அப்துல் ரகுமான் யாரிடம் கேட்கிறார்?
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று பொறையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரும் தொடை
Answered by
0
கற்றேன் என்பாய் கற்றாயா?
அப்துல் ரகுமான்
- புதுக்கவிதை, வசன கவிதை, மரபுக்கவிதை என பல வடிவங்களில் கவிதைகளை எழுதியவர் அப்துல் ரகுமான் ஆவார்.
- இவர் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- அப்துல் ரகுமான் பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
- இவர் சாகித்திய அகாதெமி விருதினை ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பிற்காக பெற்றார்.
- மேலும் பாரதிதாசன் விருது, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது முதலிய விருதுகளையும் வென்றுள்ளார்.
- அப்துல் ரகுமான் அவர்கள் கற்றேன் என்பாய் கற்றாயா? என நடக்காததை நடந்ததாக எண்ணி, மாயையில் சிக்கி தவிக்கும் மக்களிடம் கேட்கிறார்.
Similar questions