India Languages, asked by anjalin, 9 months ago

மு‌க்கா‌ற்பு‌ள்‌ளி இட‌ம்பெற வே‌ண்டிய இட‌த்‌தினை எடு‌த்து‌க்கா‌‌ட்டுட‌ன் எழுதுக.

Answers

Answered by rajbir3333
0

Answer:

India India Tamil Tamil All the the state of India

Answered by steffiaspinno
0

மு‌க்கா‌ற்பு‌ள்‌ளி இட‌ம்பெற வே‌ண்டிய இட‌‌ங்க‌ள்

‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள்

  • சொ‌ற்றொட‌ர் ‌நிறு‌த்த‌ங்களு‌க்கு கு‌றி‌க‌ள் எ‌ன்ற அடையாள‌ங்க‌ள்  உ‌ண்டு.
  • அ‌ந்த கு‌றிகளே ‌நிறு‌த்த‌க்கு‌றிக‌ள் ஆகு‌ம்.
  • ‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள்  வெறு‌ம் அடையாள‌‌ங்க‌ள் ம‌ட்டு‌ம் அ‌ல்ல.
  • ‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள் பொரு‌ள் பொ‌தி‌‌ந்தவையாக உ‌ள்ளன.
  • நிறு‌த்த‌க் கு‌றிகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌ப் படி‌க்கு‌ம் போது, தெ‌ளிவாக பொரு‌ள் உண‌ர்‌ந்து படி‌க்க இயலு‌ம்.
  • இதனா‌ல் படி‌ப்பவ‌ர்களு‌ம் கே‌ட்பவ‌ர்களு‌ம் பயனை அடைவ‌ர்.

மு‌க்கா‌ற்பு‌ள்‌ளி  

  • மு‌க்கா‌ற்பு‌ள்‌ளி ஆனது ‌சிறு தலை‌ப்பு, நு‌ற்பகு‌தி எ‌ண், பெரு‌ங்கூ‌ட்டு‌த் தொட‌ர் முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் வர இட‌ம் பெறுத‌ல் வே‌ண்டு‌ம்.  

(எ.கா)  

  • ‌‌சிறு தலை‌ப்பு - சா‌ர்பெழு‌த்து :
  • நூ‌ற்பகு‌தி எ‌ண் - ப‌த்து‌ப்பா‌ட்டு 2 : 246
  • பெரு‌ங்கூ‌ட்டு‌த் தொட‌ர் - எ‌ட்டு‌த்தொகை நூ‌ல்க‌ள் ‌பி‌ன்வருமாறு :
Similar questions