சித்தர்கள் சமூக உணர்வு கொண்டவர்கள் இக்கூற்றை உங்கள் பாடப்பகுதி வழியாக மெய்ப்பிக்க.
Answers
Answered by
0
Answer:
India India I born in India and I will die for India.
Army Officer
Answered by
0
சித்தர்கள் சமூக உணர்வு கொண்டவர்கள்
- ஆழ்ந்த சமூக உணர்வினை பிரதிபலிப்பதாக சித்தர் பாடல்கள் உள்ளன.
- சித்தர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் இருந்த கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், அர்த்தமற்ற செயல்கள், போலியான சடங்குகள் முதலியனவற்றினை நேர்மையாகவும், நெஞ்சுரத்தோடும் கடுமையாக எதிர்த்தனர்.
- இதன் காரணமாகவே அறிஞர் க. கைலாசபதி அவர்கள் சித்தர்களைக் கிளர்ச்சியாளர்கள் என கூறினார்.
- சித்தர்கள் சாதி கொடுமையினை எதிர்த்தும் பாடல்கள் பாடினனர்.
- சிவ வாக்கியர் அவர்கள் சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ? என்றும், பாம்பாட்டிச் சித்தர் அவர்கள் சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம் என்றும், பத்திரகிரியார் அவர்கள் ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம் என்றும் பாடினர்.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Science,
10 months ago
Chemistry,
10 months ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago