அப்துல் ரகுமானின் கவிதையில் வினா - விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகளைத் தருக.
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
நீளும்
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
India❤️
Answered by
1
அப்துல் ரகுமானின் கவிதையில் வினா - விடை வடிவத்திற்கு ஏற்ற அடிகள்
அப்துல் ரகுமான்
- புதுக்கவிதை, வசன கவிதை, மரபுக்கவிதை என பல வடிவங்களில் கவிதைகளை எழுதியவர் அப்துல் ரகுமான் ஆவார்.
- இவர் வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
- அப்துல் ரகுமான் பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன், ஆலாபனை போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.
- இவர் சாகித்திய அகாதெமி விருதினை ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பிற்காக பெற்றார்.
- மேலும் பாரதிதாசன் விருது, தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தமிழ் அன்னை விருது முதலிய விருதுகளையும் வென்றுள்ளார்.
வினா விடை வடிவ வரிகள்
- கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும்
- காகிதம் தின்பது கல்வியில்லை.
- பெற்றேன் என்பான் எதைப் பெற்றாய் ? வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல.
Similar questions