ஹைக்கூ, கவிதைகள், தத்துவப்பொருளை வெளிக்கொணரும் நுட்பத்தினை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
நீளும்
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Be Indian❤️
Answered by
1
ஹைக்கூ கவிதைகள்
அழகிற்காக வருந்துவது
- விழுந்த மலர்
- கிளைக்குத் திரும்புகிறது
- அடடா.. வண்ணத்துப்பூச்சி
பொருள்
- ஓர் அழகு போனாலும் மற்றொரு அழகு அதன் இடத்தினை நிரப்பும்.
- எனவே அழகு போய் விட்டது என வருத்தப்பட தேவையில்லை.
தனிமை
- பட்டுப்போன மரக்கிளை
- அமர்ந்து ஓய்வெடுக்கும் காகம்
- இலையுதிர் கால மாலை.
பொருள்
- தனிமை உள்ள இடத்தில் தான் அமைதி நிலவும்.
- எனவே தனிமையை எண்ணி வருத்தப்பட தேவையில்லை.
எல்லாம் சமம்
- பெட்டிக்கு வந்த பின்
- எல்லாக் காய்களும் சமம்தான்
- சதுரங்கக் காய்கள்
பொருள்
- சதுரங்க விளையாட்டில் ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய் என பல அதிகாரங்களை உடையதாக காய்கள் இருந்தாலும் அவை பெட்டிக்குள் வந்தபின் சமமாக மாறுகின்றன.
- அது போலவே மனிதனும் ஜாதி, பதவி, வசதி முதலிய காரணங்களினால் ஏற்றத் தாழ்வுடன் விளங்கினாலும் இறந்த பின் அனைவரும் ஒன்றே ஆகும்.
Similar questions