நிறுத்தக்குறிகளின் வகைகளையும், அவை எங்கெங்கு இடம் பெறுதல் வேண்டும் என்பதையும் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
0
நீங்கள் என்ன சொல்ல வேண்டும்?
Answered by
0
நிறுத்தக்குறிகளின் வகைகள்
காற்புள்ளி
- பொருட்களைத் தனித்தனியாக காட்டும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடப்படும்.
அரைப்புள்ளி
- தொடர்நிலைத் தொடர், ஒரு சொல்லிற்கு வேறுபட்ட பொருள்கள் கூறும் இடங்களில் அரைப்புள்ளி இடப்படும்.
முக்காற்புள்ளி
- முக்காற்புள்ளி ஆனது சிறு தலைப்பு, நூற்பகுதி எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் வர இடம் பெறுதல் வேண்டும்.
முற்றுப்புள்ளி
- தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரியின் இறுதி, சொற் குறுக்கம் மற்றும் நாள் போன்ற இடங்களில் முற்றுப் புள்ளி இடுதல் வேண்டும்.
வினாக்குறி
- முற்றுத்தொடர் மற்றும் நேர்க்கூற்றுத் தொடராக உள்ள வினாத்தொடரின் இறுதியில் வினாக்குறி இடப்படும்.
வியப்புக்குறி
- வியப்படைச் சொல்லுக்குப் பின்பும், நேர்கூற்று வியப்புத் தொடர் இறுதியிலும், அடுக்குச் சொற்களின் பின்பும் வியப்புக்குறி வரும்.
விளிக்குறி
- விளிக்குறி ஆனது அண்மையில் இருப்பாரை அழைக்கவும், தொலைவில் இருப்பாரை அழைக்கவும் பயன்படுத்தப்பட்டது.
Similar questions
English,
6 months ago
Math,
6 months ago
Math,
6 months ago
Accountancy,
11 months ago
History,
11 months ago