எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க.
Answers
Answered by
0
பொறையும் உனைப்போல் யார்க்குள
நீளும்
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
0
மாயைகள்
- தினமும் காலையில் விடிந்துவிட்டது எனக் கூறுவது.
- எடுத்த செயல் ஒன்று முடிந்துவிட்டதாகச் சொல்வது.
- சில நூல்களைப் படித்துவிட்டு அனைத்தும் கற்றுவிட்டதாக கூறுவது.
- பிள்ளைகளைப் பெற்றேன் எனக் கூறுவது.
- காலம் காலமாய்த் தினமும் குளித்துவிட்டேன் எனக் கூறுவது.
- இதைக் கொடுக்கின்றேன் என்று ஒன்றைக் கொடுப்பது.
- உடலை அலங்கரிப்பதாகக் கூறி உடையை அணிவது.
- பதில் தெரிந்துவிட்டது எனக் கூறுவது.
- உண்டேன் எனக் கூறுவது.
- வென்று விட்டேன் எனக் கூறுவது.
விடுபட வழிகள்
- வாழ்க்கையில் விடிவு ஏற்படுவதுதான் உண்மையான விடியல்.
- எந்தச் செயலிலும் முடிவு இல்லை.
- தொடர்வதே நியதி.
- வாழ்க்கையைப் படிப்பதே உண்மையான கல்வி.
- ஞானத்தை பெறுவதே உண்மையாக பெறுவது.
- மன அழுக்கு நீங்க குளிப்பதே உண்மைக் குளியல்.
- கொடுப்பவை எல்லாம் நம்முடையவை அல்ல என எண்ண வேண்டும்.
- உள்ளத்தை அலங்கரிக்கும் நல்ல எண்ணமே நல்ல உடையாகும்.
- ஒருவன் மனிதனாக மாறுவதே உண்மையான வெற்றி ஆகும்.
- கேள்வியை ஒளியாகக் கொண்டு தொலைந்த உன்னைத் தேடு என அப்துல் ரகுமான் கூறுகிறார்.
Similar questions