கண்ணன் கன்னனிடம் வேண்டி நின்ற நிகழ்வை வில்லிபாரதம் வழி விரிவாக எழுதுக.
Answers
Answered by
0
Answer :-
றையும் உனைப்போல் யார்க்குள
கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று பொறையும் உனைப்போல் யார்க கைகளில் எவற்றையெல்லாம் மாயை என்று கவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளாத கைகளி ளை எடுத்தெழுதுககவிக்கோ கருதுகிறார்? மாயையிலிருந்து விடுபட அவர் கூறும் வழிமுறையை ஆராய்க தொடரும் நீளா
நெஞ்சம் படரு
Answered by
0
கண்ணன் கன்னனிடம் (கர்ணன்) வேண்டி நின்ற நிகழ்வு
- பாரத போரில் அருசுனனின் வில்லுக்கு இரையான கன்னனின் உயிரை அவன் செய்த தர்மம் காத்தது.
- இதனை அறிந்த கண்ணன் வேதியர் வடிவில் கன்னனிடம் சென்று, மேருமலையில் தவம் இருந்த நான் பெரிதும் துன்பமுற்றேன்.
- நீ வறியவருக்கு உதவுவாய் என்பதை கேள்வியுற்று உன்னை காண வந்தேன் என்றார்.
- கன்னன் கண்ணனிடம் என்னால் தற்போது உங்களுக்கு என்னக் கொடுக்க முடியுமோ அதை கேளுங்கள் என்றான்.
- அதற்கு கண்ணன் உன்னுடைய அனைத்து புண்ணியங்களையும் எனக்கு அளித்து உதவுங்கள் என்றார்.
- இதனை கேட்ட கன்னன் நல்லது எனக்கூறி தான் செய்த புண்ணியங்களை வேதியராக வந்த கண்ணிடம் தந்தான்.
- பொதுவாக இறைவனிடம் தான் சாமானிய மக்கள்தான் வேண்டி பெறுவர்.
- தர்மத்தின் பலனாக இறைவனான கண்ணன் கன்னனிடம் வேண்டி நின்றான்.
Similar questions