யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? இது எவர் மொழி? அ) வாய்க்கால் ஆ) நாங்கூழ் இ) நடராசன் ஈ) புல்
Answers
Answered by
4
Answer:
I think the answer would be 2 or 3
Answered by
5
நடராசன்
மனோன்மணீயம்
- தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் ஆகும்.
- 1891 ஆம் ஆண்டு பேராசியர் சுந்தரனார் அவர்கள் லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலினை தழுவி தமிழில் எழுதிய நாடக நூலே மனோன்மணீயம் ஆகும்.
- இந்த நூலானது ஐந்து அங்கங்கள் மற்றும் 20 களங்களை கொண்டதாக உள்ளது.
- இந்த நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தும், நீராறும் கடலுடத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்தும் இடம் பெற்று இருக்கும்.
- சிவகாமியின் சரிதம் என்ற கிளைக்கதை ஆனது மனோன்மணீயத்தில் இடம்பெற்று உள்ளது.
வாய்க்கால்
- மனோன்மணீயம் நாடகக் நூலில் வரும் நடராசன் என்பவர் வாய்க்காலின் பெருமையினை உணர்ந்து யாரே உனைப்போல் அனுதினம் உழைப்போர்? என்று கூறினார்.
Similar questions