தமிழின் முதல் பாவடிவ நாடக நூல் அ) இரகசிய வழி ஆ) மனோன்மணீயம் இ) நூல்தொகை விளக்கம் ஈ) திருவிதாங்கூர் அரசர் வரலாறு
Answers
Answered by
0
ஒழுக்கமும்
பொறையும் உனைப்போல் யார்க்குள
இவ்வடி எதனைக்
குறிப்பிடுகிறத
நீளும்
கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
1
மனோன்மணீயம்
- தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் ஆகும்.
- 1891 ஆம் ஆண்டு பேராசியர் சுந்தரனார் அவர்கள் லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலினை தழுவி தமிழில் எழுதிய நாடக நூலே மனோன்மணீயம் ஆகும்.
- இந்த நூலானது ஐந்து அங்கங்கள் மற்றும் 20 களங்களை கொண்டதாக உள்ளது.
- இந்த நூலின் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்தும், நீராறும் கடலுடத்த என்ற தமிழ்த் தாய் வாழ்த்தும் இடம் பெற்று இருக்கும்.
- சிவகாமியின் சரிதம் என்ற கிளைக்கதை ஆனது மனோன்மணீயத்தில் இடம்பெற்று உள்ளது.
- மனோன்மணீயத்தின் ஆசிரியரான சுந்தரனார் அவர்களுக்கு சென்னை மாகாண அரசு ராவ்பகதூர் பட்டத்தினை அளித்தது.
- இவரின் பெயரின் தமிழக அரசு திருநெல்வேலியில் ஒரு பல்கலைக்கழகத்தினை நிறுவியது.
Similar questions