ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள - இவ்வடி எதனைக் குறிப்பிடுகிறது?
Answers
Answered by
4
Question :
ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள - இவ்வடி எதனைக் குறிப்பிடுகிறது?
Answer :
நீளும்
கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும்
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
3
ஒழுக்கமும் பொறையும் உனைப் போல் யார்க்குள
மனோன்மணீயம்
- 1891 ஆம் ஆண்டு பேராசியர் சுந்தரனார் அவர்கள் லிட்டன் பிரபு எழுதிய இரகசிய வழி என்ற நூலினை தழுவி தமிழில் எழுதிய நாடக நூலே மனோன்மணீயம் ஆகும்.
- தமிழின் முதல் பா வடிவ நாடக நூல் மனோன்மணீயம் ஆகும்.
- சிவகாமியின் சரிதம் என்ற கிளைக்கதை ஆனது மனோன்மணீயத்தில் இடம்பெற்று உள்ளது.
- இந்த நூலானது ஐந்து அங்கங்கள் மற்றும் 20 களங்களை கொண்டதாக உள்ளது.
நாங்கூழ்ப்புழுவின் செயல்பாடுகள்
- மனோன்மணீயம் நாடகக் நூலில் இடம்பெற்றுள்ள ஒழுக்கமும் பொறையும் உனைப்போல் யார்க்குள என்ற வரிகள் எத்தகைய மண்ணையும் நல்ல வளமான மண்ணாக மாற்றக்கூடிய நாங்கூழ்ப் புழுவின் செயல்பாட்டினை உணர்த்துகிறது.
Similar questions