நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குவதாகத் தாகூர் எவற்றைக் கூறுகிறார்?
Answers
Answered by
0
your answer is ⬇️⬇️
நீளும்
கைகளில் தோழமை தொடரும் நீளாத கைகளில்
நெஞ்சம் படரும் -
தொடை நயங்களை எடுத்தெழுதுக
Answered by
2
நாட்டுப்புறத்திலும் பட்டணத்திலும் சிறந்து விளங்குபவை
இரவீந்திரநாத் தாகூர்
- இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் 1913 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற வங்க கவிதை நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசினை பெற்றார்.
- நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் இவரே.
- இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எழுதிய ஜனகணமன என்ற பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும், அமர் சோனார் பங்களா என்ற பாடல் வங்காள தேசத்தின் தேசிய கீதமாகவும் உள்ளது.
- சாகித்ய அகாதெமி வெளியிட்ட தாகூரின் கடிதங்கள் என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா. குமாரசுவாமி ஆவார்.
- நம் பாடப்பகுதியில் உள்ள தாகூரின் கடிதங்கள் என்ற உரைநடையில் நாட்டுப் புறங்களில் சிறந்து விளங்குவதாக தாகூர் கூறியது இயற்கை ஆகும்.
- பட்டணத்தில் சிறந்து விளங்குவதாக கூறியது மனித சமுதாயம் ஆகும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
10 months ago
Math,
10 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago
Science,
1 year ago