India Languages, asked by anjalin, 9 months ago

‌நீளு‌ம் கைக‌ளி‌ல் தோழமை தொடரு‌ம் ‌நீளாத கைக‌ளி‌ல் நெ‌ஞ்ச‌ம் படரு‌ம் - தொடை நய‌ங்களை எடு‌‌த்தெழுதுக.

Answers

Answered by rajbir3333
1

Answer:

जदजःफःठूठं अंसंफफथ थ थफंसथ थसथठथ द दठथसदफथ दबंग बदल डंडं अंगूठे ऊजःस् ए

Answered by steffiaspinno
4

தொடை நய‌ங்க‌ள்  

சீ‌ர்மோனை  

  • செ‌ய்யு‌‌ளி‌ல் ‌சீ‌ர்க‌ளி‌ன் முத‌ல் எழு‌த்து ஒ‌த்து அ‌ல்லது ஒ‌ன்‌றி வருவது ‌சீ‌ர்மோனை என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • (எ.கா) ‌நீளாத - நெ‌ஞ்ச‌ம் ஆகு‌ம்.

அடி மோனை  

  • செ‌ய்யு‌ளி‌ன்  அடிக‌ளி‌ன் முத‌‌ல் எழு‌த்து ஒ‌த்து அ‌ல்லது ஒ‌ன்‌றி வருவத‌ற்கு அடி மோனை எ‌ன்று பெய‌ர்.
  • (எ.கா) ‌‌நீளு‌ம் - ‌நீளாத ஆகு‌ம்.  

அடி எதுகை

  • செ‌ய்யு‌ளி‌ன்  அடிக‌ளி‌ன் இர‌ண்டா‌ம் எழு‌த்து ஒ‌த்து அ‌ல்லது ஒ‌ன்‌றி வருவத‌ற்கு அடி எதுகை எ‌ன்று பெய‌ர்.
  • (எ.கா) ‌‌நீளு‌ம் - ‌நீளாத ஆகு‌ம்.  

அடி இயைபு  

  • செ‌ய்யு‌ளி‌ன்  அடிக‌ளி‌ன் இறு‌தி எழு‌த்து ஒ‌த்து அ‌ல்லது ஒ‌ன்‌றி வருவத‌ற்கு அடி இயைபு எ‌ன்று பெய‌ர்.
  • (எ.கா) ‌‌தொடரு‌ம் - படரு‌ம் ஆகு‌ம்.
Similar questions