சிதறிய கடிதங்கள் உணர்த்தும் கருத்துக்களைச் சிதறாது விளக்குக
Answers
Answered by
1
Inbox me ❤️
Answered by
1
சிதறிய கடிதங்கள் உணர்த்தும் கருத்துக்கள்
பறவையின் மரணம்
- பத்மா ஆறு ஆனது எதிர்க்கரை தெரியாதவாறு தளும்பிய நீரோடு பெருக்கெடுத்து ஒருபுறமாகப் புரண்டதால் சாய்ந்து, சரிந்த மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த சிறு பறவை கீழே விழுந்து, ஆற்றில் வெற்று உடலாக மிதந்து வந்ததாகத் தாகூர் கூறுகிறார்.
- தாகூர் சிறு பறவையின் அழகு, கூட்டின் அழகு, உழைப்பின் சிறப்பு, ஒய்வு எடுக்கும் நிலை முதலியனவற்றினை கூறி இறுதியில் பறவையின் மரணத்தில் முடிக்கிறார்.
அலட்சிய மனப்பான்மை
- நம் நாட்டில் பல மலர்களை மலரும் மரங்கள் உள்ளன.
- நாம் நம் நாட்டில் உள்ள அனைத்து மலர்களின் பெயர்களையும் அறிந்திருக்கவில்லை.
- சில மலர்களின் பெயர்களை மட்டும் அறிந்த நாம் அவற்றினை அறியவில்லை.
- ஆறுகளை மட்டும் நினைவில் கொள்ளும் நாம் பறவைகள், மரங்கள், பூக்கள் விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றோம்.
தோல்விகளுக்கான காரணங்கள்
- நாகரிக வழக்கில் காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக வாடி விடுகின்ற மலர்களுடன் தொடர்பு உள்ளது.
- மலர்ச் செப்பினுள் வழக்கம் போல வருவதும் போவதுமே தான் அவற்றின் வேலை ஆகும்.
- இதுவே தாமஸிகம் என அழைக்கப்படுகிறது.
- நம் தோல்விக்கான காரணம் இயற்கையை அலட்சியப்படுத்துவது தான்.
- இயற்கையோடு இணைந்து வாழவும், நேசித்து வாழவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
- அதன் மூலமாகவே வாழ்வில் உயரலாம் என்ற கருத்தினை எல்லாம் உணர்த்துவனவாகத் தாகூரின் கடிதங்கள் உள்ளன.
Similar questions