நர்த்தகி நடராஜின் நேர்காணல் வழி அறிந்தவற்றைத் தொகுத்து அளிக்க.
Answers
Answered by
2
Answer:
write on a Hindi and English language because I don't understand.... so sorry beautiful girl
Answered by
4
நர்த்தகி நடராசின் நேர்காணல்
திறமையால் தடையை வென்றவர்
- திருநங்கையாக பிறந்தால் என்ன அவமானங்களை அனுபவிக்க வேண்டுமோ அதனை அனுபவித்தாலும் தன் திறமையினால் தடைகளை உடைத்தார் நர்த்தகி நடராஜ்.
- அமெரிக்காவில் இரு வார நிகழ்ச்சிக்காக சென்ற நாட்டியக் கலைஞரான இவருக்கு ஒரு நாள் தான் ஒதுக்கப்பட்டது.
- வேதனையுடன் அந்த ஒரு நாளில் தன் திறமையினை நிரூபித்தார்.
- இதன் விளைவு இவரின் நிகழ்ச்சி இரு மாதங்களாக தொடர்ந்து.
நாட்டியம்
- சிறுவயது முதலே நாட்டியத்தில் ஈடுபாடு உடையவராக விளங்கிய நர்த்தகி நடராஜ் அவர்கள் சங்க இலக்கியம் முதல் நவீன கவிதை வரை தகுந்தவற்றை தன் நடனத்தின் கருவாக கொண்டு பரதம் மூலமாக விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.
உலகை கவர்ந்த நர்த்தகி நடராஜ்
- நர்த்தகி நடராஜ் அவர்கள் ஜப்பானின் ஓசாகா நகரில் நிகழ்த்திய திருவாசக, தேவாரப் பண்களுக்கான பரத அபிநயங்களை கண்டு மக்கள் கண்கலங்கி கரவொலி எழுப்பியதை சுட்டிக்காட்டிய நர்ததகி பரதம் உலகின் எவரால் உணரத்தக்கது என்றார்.
நம் பண்பாட்டினை தேட வைத்தல்
- நர்த்தகி நட்ராஜ் அவர்கள் திருக்குறளை மையப்படுத்தி நார்வேயில் நடத்திய நிகழ்ச்சி ஆனது, அந்த நாட்டு மக்களை திருக்குறள் கற்க தூண்டியது.
- ஆரம்பத்தில் தமிழ்வழிக் கல்வி பயின்று வழக்கறிஞராக விளங்க எண்ணிய நர்ததகி நடராஜ் அவர்கள், தற்போது பல இலக்கிய மேடைகளில் பேசுதல், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆய்வு செய்வதை பணியாக வைத்துள்ளார்.
தாயாக மாறிய நர்த்தகி நடராஜ்
- திருநங்கையாக பிறந்தும் பல தடைகளை கடந்தும் சாதனை புரிந்த நர்த்தகி நடராஜ் அவர்கள் நடனக் கலைக்கூடம் வாயிலாக பலர் தம்மை அம்மா என அழைப்பதாக கூறி மனம் நெகிழ்ந்தார்.
Similar questions