பேருந்து வசதி செய்து தர வேண்டி பேக்குவரத்து ஆணையருக்கு கடிதம்
Answers
Explanation:
அனுப்புநர்:
பெயர்,
முகவரி.
பெறுநர்:
மாநகர போக்குவரத்து இயக்குனர்,
மாநகர போக்குவரத்து அலுவலகம்,
இடம்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: போக்குவரத்து வசதி வேண்டி விண்ணப்பம்
வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எங்கள் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.முறையான போக்குவரத்து வசதி இல்லாததால் அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே எங்கள் பகுதிக்கு பேருந்து வசதி செய்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி,
இப்படிக்கு,
பெயர்.
நாள்:
இடம்: