History, asked by ananthrathi2006, 9 months ago

தமிழ் விடு தூது' நூலை முதன் முதலில் பதிப்பித்தவர்​

Answers

Answered by brainlyspidergirl
2

Answer:

Anna, I think you are asking the asiriyar. He is பா.ஆனந்தகுமார்

Explanation:

Answered by ZareenaTabassum
0

விடை:

தமிழ் விடு தூது' நூலை முதன் முதலில் பதிப்பித்தவர்​

"உ.வே.சா".

  • தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ.வே.சாமிநாதய்யர்.
  • அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து அதை பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் என்பதால் அவரை தமிழ் தாத்தா என தமிழ் அறிஞர்கள் அவரை அழைக்கிறது.
  • தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகிலுள்ள உத்தமதானபுரம் என்கிற கிராமத்தில் வேங்கடசுப்பையா – சரஸ்வதி தம்பதியரின் மகனாக 1855 பிப்ரவரி 19ந்தேதி பிறந்தார் வேங்கடநாதன்.
  • பிற்காலத்தில் திருவாடுதுறை ஆதின மடத்தில் பயிலும்போது சாமிநாதன் என பெயர் மாற்றினார் ஆசிரியர்.
  • அது பின்னர் ஊர் பெயரையும், தந்தை பெயரையும் முன்னெழுத்துக்களாக இணைக்கும் வழக்கப்படி உ.வே.சாமிநாதன் ஆனார்.
  • அதனை சுருக்கி உ.வே.சா என அழைத்தனர்.
  • சீவகசிந்தாமணியை புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான குறிப்புகளை தேடித்தேடி சேகரித்து அதனை சரிப்பார்த்துக்கொண்டு இருந்தபோது, அதை வெளிவரவிடாமல் செய்ய பெரும் சிக்கல்களை உருவாக்கினார்கள். அந்த சிக்கல்களை வெற்றிகரமாக முறியடித்து வெளிக்கொண்டுவந்தார்.
  • அதன்பின்பே சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, புறநானூறு, மதுரைக்காஞ்சி, நெருநானுற்றுப்படை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைப்படுகடாம் போன்ற சங்ககால இலக்கிய நூல்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமான நூல்களை கண்டறிந்து அதை புதுப்பித்து வருங்கால தலைமுறைக்கு அறிமுகப்படுத்தினார்.

SPJ1

Similar questions