தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் யாவை?
Answers
Answered by
19
தமிழில் பிழையின்றி எழுதுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள்
- எழுத்தினைத் தெளிவாக உச்சரித்து பழக வேண்டும்.
- ந, ண, ன / ல, ள / ழ, ற, ர ஒலிப்பு வேறுபாடு தெரிந்து ஒலிக்க வேண்டும்.
- தமிழில் ந, ண, ன / ல, ள / ழ, ற, ர போன்ற எழுத்துக்கள் வரும் முறை மற்றும் அவை ஏற்படுத்திடும் பொருள் மாற்றத்தினை அறிந்து கொள்வது இன்றியமையாத ஒன்று ஆகும்.
- எழுதப் பழகும் ஆரம்பக் காலக் கட்டத்தில் சில காலம் வாய்விட்டோ அல்லது மனத்துக்குள் உச்சரித்த படியோ எழுதப் பழகுவதே சரியாக இருக்கும்.
- வேகமாக எழுத முயல்வது பிழைக்கு வழி வகுப்பதாக அமையும்.
- கெ, கே, கொ, கோ முதலிய கொம்புடைய குறில் நெடில் எழுத்துக்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொண்டு எழுத வேண்டும்.
Similar questions
Math,
5 months ago
Computer Science,
5 months ago
Computer Science,
10 months ago
English,
10 months ago
Physics,
1 year ago