மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்கு தற்கு” கவிஞர் குறிப்பிடும் பழமைநலம், ௧) பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது ௨) பொதிகையில் தோன்றியது ௩) வள்ளல்களைத் தந்தது அ) க மட்டும் சரி ஆ) ௧, ௨ இரண்டும் சரி இ) ௩ மட்டும் சரி ஈ) ௧, ௩ இரண்டும் சரி
Answers
Answered by
9
௧, ௩ இரண்டும் சரி
சிற்பி பாலசுப்பிரமணியம்
- சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர் எனப் பன்முகத் திறமை உடையவராக திகழ்ந்தார்.
- சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மொழிபெயர்ப்பு மற்றும் ஒரு கிராமத்து நதி என்ற கவிதை நூல் ஆகிய இரண்டிற்காக இருமுறை சாகித்திய அகாதெமி விருதினை பெற்று உள்ளார்.
- சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன.
- இவரின் சில கவிதை நூல்கள் ஒளிப்பறவை, சர்ப்பயாகம், சூரிய நிழல், ஒரு கிராமத்து நதி, பூஜ்யங்களின் சங்கிலி முதலியன ஆகும்.
- சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நம் பாடப்பகுதியில் உள்ள இளந்தமிழே என்ற கவிதையில் மீண்டுமந்தப் பழமைநலம் புதுக்குதற்கு எனக் குறிப்பிடும் பழமைநலம் பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது மற்றும் வள்ளல்களைத் தந்தது ஆகும்.
Similar questions