India Languages, asked by anjalin, 9 months ago

கவிஞர் சிற்பி எவற்றை வியந்து பாட, தமிழின் துணை வேண்டும் என்கிறார்?

Answers

Answered by steffiaspinno
22

விய‌ந்து பாட த‌மி‌ழி‌ன் துணை ‌‌வே‌ண்டு‌ம் என கவிஞ‌ர் ‌சி‌ற்‌பி கூறுவது

சி‌ற்‌பி பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம்  

  • சி‌‌ற்‌பி பாலசு‌ப்‌பிரம‌ணிய‌ம் அவ‌ர்க‌ள் மொ‌ழிபெய‌ர்‌ப்பு ம‌ற்று‌ம் ஒரு ‌கிராம‌த்து ந‌தி எ‌ன்ற க‌விதை நூ‌ல் ஆ‌கிய‌ இர‌ண்டி‌ற்காக இருமுறை சா‌கி‌த்‌திய அகாதெ‌மி ‌விரு‌‌தினை பெ‌ற்று உ‌‌ள்ளா‌ர்.
  • இவ‌‌ரி‌ன் ‌சில க‌விதை‌ நூ‌ல்க‌ள் ஒ‌ளி‌ப்பறவை, ச‌ர்‌ப்பயாக‌ம், சூ‌ரிய ‌நிழ‌ல், ஒரு ‌கிராம‌த்து ந‌தி, பூ‌ஜ்ய‌ங்க‌ளி‌ன் ச‌ங்‌கி‌லி முத‌லியன ஆகு‌ம்.

த‌மி‌ழி‌ன் துணை

  • மலை மே‌ட்டி‌ல் தலை‌யினை சா‌ய்‌க்‌கி‌ன்ற செ‌ங்க‌‌தி‌ர்களா‌ல் ‌சிவ‌‌ந்து போ‌கி‌ன்ற வான‌ம், உழை‌ப்‌பி‌ல் ‌சிவ‌ந்த கைகளை உடைய தொ‌ழிலாள‌ர் தோ‌ள் ‌மீ‌தி‌ல், முத்து மு‌த்தாக ‌வீ‌ற்‌றிரு‌க்கு‌ம் ‌விய‌ர்‌வை‌த் து‌ளி‌க‌ள் ஆ‌கிய‌வை ப‌ற்‌றி ‌விய‌ந்து பாட த‌மி‌‌ழி‌ன் துணை வே‌ண்டு‌ம் என க‌விஞ‌ர் ‌சி‌ற்‌பி பாலசு‌ப்‌பிரம‌‌ணிய‌ம் கூறு‌கிறா‌ர்.
Answered by kayalvizhirajkumar20
11

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

பிறப்புபொ.பாலசுப்பிரமணியம்

சூலை 29, 1936

ஆத்துப் பொள்ளாச்சி, பொள்ளாச்சி, கோவை மாவட்டம்கல்விமுனைவர் (சென்னைப் பல்கலைக்கழகம், 1987)

முதுகலை, தமிழ் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1956)

இடைநிலை (திருச்சி ஜமால் முகமது கல்லூரி, 1953)

பள்ளி (தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப்பள்ளி, பாலக்காடு, 1951)

பணிகவிஞர், பேராசிரியர், எழுத்தாளர், இதழாளர், பல்வேறு திட்டங்களுக்குப் பொறுப்பாளர், சாகித்திய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்பெற்றோர்கி. பொன்னுசாமி, கண்டியம்மாள்

enna follow panunga

Similar questions