செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்’ தொடர் வெளிப்படுத்தும் காட்சி நயத்தை விளக்குக.
Answers
Answered by
14
மாலை நேரத்து வானம்
- செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான் செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்
- செங்கதிர்களை பரப்புகின்ற மாலை நேரத்துச் சூரியன் ஆனது, மலை மேட்டின் மேலே தன் தலையினை சாய்ப்பான்.
- சூரியன் மலைமேட்டில் தன் தலையினை சாய்க்கும் அந்தி நேரத்தில் வானம் முழுவதும் செம்மை நிறமாக பரவி காணப்படும்.
- அதே நேரத்தில் வானில் விண்மீன்கள் தங்களின் கண்களை சிமிட்டும்.
- இந்த காட்சி ஆனது அன்றாடம் நிகழக் கூடியது தான்.
- எனினும் இதனை கண்டு மனம் மகிழ்ந்த கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியனார் அவர்கள் தாமும் அந்த உணர்வினை பெற வேண்டும் என்பதற்காக நயமான சொற்களை கொண்டு கவி பாடியுள்ளார்.
- இந்த வரிகளை படிக்கும் போதே அந்த காட்சிகள் நம் மனக்கண்ணில் தோன்றும்.
Answered by
6
Answer:
this answer for the question
Attachments:
Similar questions