தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
11
Explanation:
தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29).
Answered by
24
தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவன
- செம்மையான கதிரவன், மலை மேட்டில் தன் தலையினை சாய்க்கும் போது, அந்த அந்தி வேளையில் வானம் முழுவதும் செந்நிறப் பூக்காடாகத் தோன்றும்.
- அந்த சிவப்பு நிறத்தினை தங்களின் உடல் பெறுமாறு கடினமாக உழைக்கும் தொழிலாளரின் பருத்த தோள்களில், வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி உள்ளது.
- மேற்கண்டவற்றை வியந்த பாட என் செந்தமிழே உன்னைவிட சிறந்த துணை வேறு இருக்க முடியுமா? நீயே கூறுவாயாக.
- என் மனதில் எழும் கவிதை வெறிக்கு நீயே உணவாக இருக்கிறாய் என்றார்.
- இயல், இசை, நாடகமென மூத்தமிழாக உள்ள நீயே, முன்பு பாண்டியர் உருவாக்கிய சங்கத்தில் கொலு வீற்றிருந்தாய்.
- ஏழு வள்ளல்களை பெற்றெடுத்தாய்.
- தமிழே மீண்டும் அந்த பழமை நலத்தினை புகுக்குதற்கு, உடல் சிலிர்த்து எழுமாறு தமிழ்க்குயில் கூவி வர வேண்டும்.
- தடைகள் இருந்தால் அவற்றை எல்லாம் கூண்டை உடைத்து எழும் சிங்கம் போல சீறி வர வேண்டும் என தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகிறார்.
Similar questions