மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன எவை?
Answers
Answered by
18
மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன
திணை, பால், எண், இடம்
- மொழியின் அடிப்படைப் பண்புகளாக திணை, பால், எண், இடம் முதலியன உள்ளன.
- மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன திணை, பால், எண், இடம் முதலியன ஆகும்.
- தமிழ் மொழியில் திணை, பால், எண் முதலியனவற்றினை பெயர்ச் சொற்களும், வினைச் சொற்களும் உணர்த்துகின்றன.
- எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினைமுற்று ஆனது எழுவாயுடன் திணை, பால், எண், இடம் முதலிய நான்கு வகையான பொருத்தங்களை உடையதாக அமைந்து உள்ளது.
- திணை, பால், எண் முதலியனவற்றினை பல தொடர்களில் எழுவாயினை வைத்துக் கொண்டே சொல்லி விடலாம்.
Similar questions