உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்றுவருமாறு இரண்டு தொடர்களை எழுதுக.
Answers
Answered by
18
மலர்கள் விரிந்தன. - இதில் 'மலர்கள்' என்பது பன்மை
நிறைய மனிதர்கள் நடனமாடுகிறனர்- இதில்' மனிதர்கள்' என்பது பன்மை
Answered by
9
உயர் திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருமாறு இரண்டு தொடர்கள்
- மொழியின் அடிப்படைப் பண்புகளாக திணை, பால், எண், இடம் முதலியன உள்ளன.
- மொழியின் சொற்றொடர் அமைப்பை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுவன திணை, பால், எண், இடம் முதலியன ஆகும்.
- இந்த காலத் தமிழ் மொழிகளில் உயர் திணைப் பன்மைப் பெயர்கள் பன்மை விகுதி பெற்று வருகின்றன.
- (எ.கா) இரண்டு மனிதர்கள் போனார்கள். நான்கு வீரர்கள் வந்தார்கள்.
- இரண்டு மனிதர்கள் என்ற உயர் திணைப் பன்மைப் பெயர் ஆனது போனார்கள் என்ற பன்மை விகுதியினை பெற்று உள்ளது.
- அது போலவே நான்கு வீரர்கள் என்ற உயர் திணைப் பன்மைப் பெயர் ஆனது வந்தார்கள் என்ற பன்மை விகுதியினை பெற்று உள்ளது.
Similar questions