நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது அ) சூரிய ஒளிக்கதிர் ஆ) மழை மேகங்கள் இ) மழைத்துளிகள் ஈ) நீர்நிலைகள்
Answers
Answered by
11
மழைத் துளிகள்
அய்யப்ப மாதவன்
- நம் பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள பிறகொரு நாள் கோடை என்ற கவிதை ஆனது அய்யப்ப மாதவன் கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டு உள்ளது.
- கவிஞர் அய்யப்ப மாதவன் அவர்கள் சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டையினை சார்ந்தவர் ஆவார்.
- இவர் இதழியல் துறை மற்றும் திரைத் துறையை சார்ந்தவர் ஆவார்.
- அய்யப்ப மாதவன் அவர்கள் மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி முதலிய கவிதை நூல்கள் மற்றும் இன்று என்ற கவிதைக் குறும்படத்தினை வெளியிட்டு உள்ளார்.
- பிறகொரு நாள் கோடை என்ற கவிதையில் நரம்புகளுக்குள் வீணை மீட்டிக்கொண்டிருக்கிறது என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது மழைத் துளிகள் ஆகும்.
Answered by
2
Answer:
Explanation:நரம்புகளுக்கும் வீணை மீட்டிங் கொண்டிருந்தது எது அ) மழைத்துளி
ஆ) கடலலை
இ) வெண்மேகம்
ஈ) செந்நிறக்கதிர்
Similar questions